சிங்கக் குட்டிகள் பட்டினி

singak kuttigal pattini

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் -2 தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் -2 2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப் படுத்துகின்றார் -2 என் தலையை எண்ணையினால் அபிசேகம் செய்கின்றார் -2
singak kuttigal pattini kidakkum aandavaraith thaeduvorkku kuraiyillaiyae kuraiyillaiyae kuraiyillaiyae aandavaraith thaeduvorkku kuraiyillaiyae 1. pullulla idangalilae ennai maeikkinraar -2 thanneerandai koottich sendru thaagam theerkkinraar -2 2. edhirigal mun virundhondrai aayaththap paduththuginraar -2 en thalaiyai ennaiyinaal abisaegam seiginraar -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.