சின்ன இதயம் திறந்துள்ளேன்

sinna idhayam thirandhullaen

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேச வா உன் மொழி கேட்க வந்தேன் என்னோடு பேச வா 2 1. என் உள்ளத்தில் கறையுண்டு குறைகள் பல உண்டு உன் மொழியில் நிறையுண்டு இதய சுகமுண்டு (2) இறைவனே நீரே எந்தன் நம்பிக்கை என் வாழ்விலே என்றும் நீ துணை 2. என் உள்ளத்தில் சுமையுண்டு விழிநீ சோகமுண்டு உன் வரவில் சுவையுண்டு இனிய வாழ்வுண்டு (2) இறைவனே ...
sinna idhayam thirandhullaen ennodu paesa vaa un mozhi kaetka vandhaen ennodu paesa vaa 2 1. en ullaththil karaiyundu kuraigal pala undu un mozhiyil niraiyundu idhaya sugamundu (2) iraivane neerae endhan nambikkai en vaazhvilae endrum nee thunai 2. en ullaththil sumaiyundu vizhinee sogamundu un varavil suvaiyundu iniya vaazhvundu (2) iraivane ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.