தணியாத தாகம் தணியாத

thaniyaadha thaagam thaniyaadha

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தணியாத தாகம் தணியாத தாகம் என் ஆன்ம கீதம் உன் அன்பின் வேதம் உன்னோடு நானிருக்கும் பொன்னான நேரம் கண்ணோடு இமைபேசும் தணியாத தாகம் 1. மணம் மீது மலர் கொண்ட தணியாத தாகம் தணியாத தாகம் தணியாத தாகம் மழைமீது மண்கொண்ட தணியாத தாகம் ... ... என்மீது நீ கொண்ட தணியாத தாகம் ... ... உன் மீது நான் கொண்ட தணியாத தாகம் உன் வழிமீது விழி கொண்டதென்ன இறைவா 2. கரைமீது கடலலையின் தணியாத தாகம் ... ... சிலைமீது சிற்பியின் தணியாத தாகம் ... ... சிலையாக எனை வடித்த சிற்பியே இறைவா எந்நாளும் இறைவா எனையாளும் தலைவா கலையாக எனை மாற்றி நடமாடச் செய்யும் சிலையாக எனை மாற்றி கலையாக உருவாக்க இறைவா நீ வேண்டும் இறைவா நீ வேண்டும் என் வாழ்வு முழுதும் இறைவா நீ வேண்டும் உன் வழியில் என் வாழ்வை நீ மாற்ற வேண்டும் உன்னோடு நான் பேசும் காலம் இனி வேண்டும் இறைவா நீ வேண்டும்
thaniyaadha thaagam thaniyaadha thaagam en aanma keedham un anbin vedham unnodu naanirukkum ponnaana naeram kannodu imaibaesum thaniyaadha thaagam 1. manam meedhu malar konda thaniyaadha thaagam thaniyaadha thaagam thaniyaadha thaagam mazhaimeedhu mangonda thaniyaadha thaagam ... ... enmeedhu nee konda thaniyaadha thaagam ... ... un meedhu naan konda thaniyaadha thaagam un vazhimeedhu vizhi kondadhenna iraiva 2. karaimeedhu kadalalaiyin thaniyaadha thaagam ... ... silaimeedhu sirpiyin thaniyaadha thaagam ... ... silaiyaaga enai vadiththa sirpiyae iraiva ennaalum iraiva enaiyaalum thalaivaa kalaiyaaga enai maatri nadamaadach seiyum silaiyaaga enai maatri kalaiyaaga uruvaakka iraiva nee vaendum iraiva nee vaendum en vaazhvu muzhudhum iraiva nee vaendum un vazhiyil en vaazhvai nee maatra vaendum unnodu naan paesum kaalam ini vaendum iraiva nee vaendum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.