தந்தையே உம் கையில்

thandhaiyae um kaiyil

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் 1. உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன் ஒரு போதும் ஏமாற விடாதேயும் இறை நீதியால் என்னை விடுவிப்பீரே எனை மீட்பீர் சொல் தவறாதவா 2. எதிரிகள் அனைவரின் பழிச் சொல்லுக்கும் என் அயலான் நகைப்பினிற்கும் அறிந்தோ அனைவரின் அசத்திற்கும் ஆளானேன் தக்க இலக்கானேன்.
thandhaiyae um kaiyil en aaviyai oppadaikkiraen 1. ummidam adaikkalam pugugiraen oru podhum yemaara vidaadhaeyum irai needhiyaal ennai viduvippeerae enai meetpeer sol thavaraadhavaa 2. edhirigal anaivarin pazhich sollukkum en ayalaan nagaippinirkum arindho anaivarin asaththirkum aalaanen thakka ilakkaanen.
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.