தாய் மனோகரி குணாகரி கிருபாகரி
தாய் தயாபரி தயாநிதி நல்மாமரி
1. அற்பத சீலி ஆனந்த வேலி
நற்கதி தாராயம்மா
தற்பரன் தாயே ஆனாளின் சேயே
ஆள்வா யென்னாளுமம்மா
2. தாவீது தந்த தாய்மரி எந்தன்
தாயகம் நீயே யம்மா
பாவிகள் தம்பம் பத்தினியின் விம்பம்
பாதம் தொழுதோம் அம்மா
3. ஜென்மத்தின் தோஷம் இல்லா விசேஷம்
கொண்டவள் நீயேயம்மா
கர்ம வினைகள் என் மனம் கொள்ளா
காப்பதுன் கடனே அம்மா
thaai manogari kunaagari kirubaagari
thaai thayaabari thayaanidhi nalmaamari
1. arpadha seeli aanandha vaeli
narkadhi thaaraayammaa
tharparan thaayae aanaalin saeyae
aalvaa yennaalumammaa
2. thaaveedhu thandha thaaimari endhan
thaayagam neeyae yammaa
paavigal thambam paththiniyin vimbam
paadham thozhudhom ammaa
3. jenmaththin thosham illaa visaesham
kondaval neeyaeyammaa
karma vinaigal en manam kollaa
kaappadhun kadane ammaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.