தெய்வீக ராகங்கள் பாடு

deiveeka raagangal paadu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தெய்வீக ராகங்கள் பாடு தேவாதி தேவன் நம்மோடு - 2 இசையோடு புகழ் பாடு உன் தேவன் என்றும் உன்னோடு 1. இறைவா உன் அன்பில் இசைப்பாடும் இதயம் இனிதாகும் என்றும் என் வாழ்வில் உதயம் (2) மாறா உன் அருளில் நான் வாழவேண்டும் -2 மன்னா உன் புகழை தினம் பாட வேண்டும் 2. ஒளி வீசும் நிலவே அருள் சேர்க்கும் ஒளியே மணம் வீசும் மலரே இறை இயேசு ராஜா (2) குறையாத வளமும் நிறைவான வாழ்வும் -2 நிதம் தந்து காக்கும் இறை இயேசு தேவா
deiveeka raagangal paadu thaevaadhi devan nammodu - 2 isaiyodu pugazh paadu un devan endrum unnodu 1. iraiva un anbil isaippaadum idhayam inidhaagum endrum en vaazhvil udhayam (2) maaraa un arulil naan vaazhavaendum -2 mannaa un pugazhai thinam paada vaendum 2. oli veesum nilavae arul saerkkum oliye manam veesum malarae irai yesu raajaa (2) kuraiyaadha valamum niraivaana vaazhvum -2 nidham thandhu kaakkum irai yesu thaevaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.