தேற்றிடும் தூய ஆவியே

thaetridum thooya aaviye

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தேற்றிடும் தூய ஆவியே ஆற்றலும் ஆக்கமும் உடையவரே இறைவனின் சாட்சியாய் விளங்கிடவே உன்னருள் கொடைகளை வழங்கிடுவீர் வருக வருக தேற்றிடும் தூய ஆவியே 1. மனத்தின் தீமைகளை மன்னிக்க எழுந்தருள்வீர் மனத்தின் கீறல்களை மாற்றிட எழுந்தருள்வீர் 2. கல்மன இதயத்தைக் கரைத்திட எழுந்தருள்வீர் உண்மையின் வழிநடக்க கொடைகளைப் பொழிந்திடுவீர்
thaetridum thooya aaviye aatralum aakkamum udaiyavarae iraivanin saatchiyaai vilangidavae unnarul kodaigalai vazhangiduveer varuga varuga thaetridum thooya aaviye 1. manaththin theemaigalai mannikka ezhundharulveer manaththin keeralgalai maatrida ezhundharulveer 2. kalmana idhayaththaik karaiththida ezhundharulveer unmaiyin vazhinadakka kodaigalaip pozhindhiduveer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.