தேவன்பே திரு அன்பே

devanbae thiru anbe

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தேவன்பே திரு அன்பே தேடக் கிடையா திரு அமுதே தெவிட்டாத தேனமுதே தேவுலகோர் சுவை திருவிருந்தே 1. வானத்திலிருந்து வந்த மன்னா வந்து சிலுவையில் நொறுங்கியதேன் வீணரெமை மோட்சம் சேர்த்திடவோ 2. வெண்பனியைப் பழிக்கும் வெண்மன்னா வந்து சிலுவையில் கறைபட்டதேன் எங்கள் பாவக்கறை போக்கிடவோ 3. சிங்கார வனமதின் செங்கனியே சிதைந்து சிலுவையில் மடிந்தது ஏன் செத்த எமக்குயிர் நல்கிடவோ
devanbae thiru anbe thaedak kidaiyaa thiru amudhae thevittaadha thaenamudhae thaevulagor suvai thiruvirundhae 1. vaanaththilirundhu vandha mannaa vandhu siluvaiyil norungiyadhaen veenaremai motcham saerththidavo 2. venbaniyaip pazhikkum venmannaa vandhu siluvaiyil karaibattadhaen engal paavakkarai pokkidavo 3. singaara vanamadhin senganiyae sidhaindhu siluvaiyil madindhadhu yen seththa emakkuyir nalgidavo
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.