நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

naan unnaivittu vilaguvadhillai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை (2) 1. தாயுன்னை மறந்தாலும் ஊருன்னை வெறுத்தாலும் - 2 உன்னோடு உனக்காக நானிருக்கிறேன் - 2 விலகுவதில்லை நான் விலகுவதில்லை உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை (2) நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நீர் என்னைவிட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை (2) 2. சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும் - 2 என்னோடு எனக்காக நீரிருக்கின்றீர் 2 கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை (2) நீர் என்னைவிட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை
naan unnaivittu vilaguvadhillai naan unnai endrum kaividuvadhillai (2) 1. thaayunnai marandhaalum oorunnai veruththaalum - 2 unnodu unakkaaga naanirukkiraen - 2 vilaguvadhillai naan vilaguvadhillai unnai vittu eppodhum vilaguvadhillai (2) naan unnaivittu vilaguvadhillai naan unnai endrum kaividuvadhillai neer ennaivittu vilaguvadhillai neer ennai endrum kaividuvadhillai (2) 2. sondhangal pirindhaalum sogangal thodarndhaalum - 2 ennodu enakkaaga neerirukkinreer 2 kaividuvadhillai neer kaividuvadhillai ennai mattum eppodhum kaividuvadhillai (2) neer ennaivittu vilaguvadhillai neer ennai endrum kaividuvadhillai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.