அருள் ஏராளமாய் பெய்யும்

arul yeraalamaai peiyum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் ஜீவ தயாபரனே அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய் பெய்யும் மீண்டும் உயிர்ப்பித்திடும் மேடு பள்ளங்களின் மேலும் கேள் மாமழையின் சத்தம் 2. அருள் ஏராளமாய் பெய்யும் எம் மேல் அனுப்பும் கர்த்தா உம் வாக்கை எண்ணி நீர் எம்மை இப்போ உயிர்ப்பித்திடும் 3. அருள் ஏராளமாய் பெய்யும் இன்றே பெய்திட்டால் நலம் பாவ அறிக்கை செய்கிறோம் இயேசுவின் நாமத்திலே
arul yeraalamaai peiyum urudhi vaakkidhuvae aarudhal thaerudhal seiyum jeeva thayaabarane arul yeraalam arul avasiyamae arpamaai sorpamaai alla thiralaai peiyattumae 1. arul yeraalamaai peiyum meendum uyirppiththidum maedu pallangalin maelum kael maamazhaiyin saththam 2. arul yeraalamaai peiyum em mael anuppum karththaa um vaakkai enni neer emmai ippo uyirppiththidum 3. arul yeraalamaai peiyum inrae peidhittaal nalam paava arikkai seigirom yesuvin naamaththilae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.