நீயே துணை எனக்குன்

neeyae thunai enakkun

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நீயே துணை எனக்குன் நிழலே துணை வானின்று வந்த தெய்வம் எந்தன் இயேசுவே வழிகாட்ட வா தென்றலே 1. ஏழையின் கண்ணீர் துடைத்திடவே என்னுள்ளம் வருவாயே எளியோர்க்கு செய்தி அறிவிக்கவே என்னையும் நீயும் அழைத்தாயே வண்ணப் ப+விதழ் வாசம் சிந்திடும் உந்தன் மொழியன்றோ வரம் பொழியும் அந்த வானமன்றோ 2. உறவை இழந்து நான் தவிக்கையிலே உறவாக வந்தாயே உயிர்மூச்சுக்காற்று தந்தென்னை இறைவாழ்வில் நிலைக்கச் செய்தாயே உந்தன் சந்நிதி நாடி வந்தது எந்தன் உயிரன்றோ உன்னருள் தரும் அந்த வானமன்றோ
neeyae thunai enakkun nizhalae thunai vaanindru vandha deivam endhan yesuve vazhigaatta vaa thendralae 1. yezhaiyin kanneer thudaiththidavae ennullam varuvaayae eliyorkku seidhi arivikkavae ennaiyum neeyum azhaiththaayae vannap pa+vidhazh vaasam sindhidum undhan mozhiyanro varam pozhiyum andha vaanamanro 2. uravai izhandhu naan thavikkaiyilae uravaaga vandhaayae uyirmoochchukkaatru thandhennai iraivazhvil nilaikkach seidhaayae undhan sannidhi naadi vandhadhu endhan uyiranro unnarul tharum andha vaanamanro
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.