அருள்திரு தேவ தேவன் போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருள்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருள்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருள்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருள்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
aruldhiru thaeva devan potri
avar tham thiru naamam potri
1. avar magan yesu christhu potri
avar tham thiru anbe potri
2. aruldhiru thooya aavi potri
avar tham thiru gnaanam potri
3. aruldhiru annai mariyaal potri
avar tham thiru thooimai potri
4. aruldhiru soosai muniyum potri
avar tham thiru vaaimai potri
5. aruldhiru thoodhar amarar potri
avar tham thiru saevai potri
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.