பக்தரே வாரும் ஆசை

paktharae vaarum aasai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் இராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 1. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 2. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் 3. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்
paktharae vaarum aasai aavalodum neer paarum neer paarum ippaalanai vaanorin iraajan christhu pirandhaarae saashtaangam seiya vaarum saashtaangam seiya vaarum saashtaangam seiya vaarum yesuvai 1. thaevaadhi thaevaa jodhiyil jodhi maanida thanmai neer veruththileer theiva kumaaran oppillaadha maindhan 2. maelogaththaarae maa kembeeraththodu jenma narcheidhi paadip potrumaen vinnil karththaa neer maa magimai yerpeer 3. yesuve vaazhga indru jenmiththeerae pugazhum sthuthiyum undaagavum thandhaiyin vaarththai maamsam aanaar paarum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.