பலியிட வருகின்றேன் என்னை

paliyida varuginraen ennai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன் சிந்தனை சொல் செயல் உனக்காக சிந்தும் நல் வியர்வையும் உனக்காக (2) மகிழ்வுடன் தருகின்றேன் 1. இயற்கை தந்த நலன்கள் இறை நீ தந்த வளங்கள் மண்ணில் விளைந்த மணிகள்-2 மனிதம் நாடும் மனங்கள் மகிழ்வுடன் உன்பதம் படைக்கின்றேன் மனம்நிறை பலியென ஏற்றிடுவாய் 2. வாழ்வில் மகிழும் கணங்கள் தாழ்ந்து வருந்தும் தருணம் -2 உழைப்பில் உயரும் உணர்வும் -2 உலகை உயர்த்தும் பணியும் - மகிழ்வுடன்
paliyida varuginraen ennai paliyena tharuginraen sindhanai sol seyal unakkaaga sindhum nal viyarvaiyum unakkaaga (2) magizhvudan tharuginraen 1. iyarkai thandha nalangal irai nee thandha valangal mannil vilaindha manigal-2 manidham naadum manangal magizhvudan unbadham padaikkinraen manamnirai paliyena yetriduvaai 2. vaazhvil magizhum kanangal thaazhndhu varundhum tharunam -2 uzhaippil uyarum unarvum -2 ulagai uyarththum paniyum - magizhvudan
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.