பெத்தலையில் பிறந்தவரைப்

peththalaiyil pirandhavaraip

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதிமனமே இன்னும் 1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனும் தொட்டிலிலே ஆரியீரோ ஆரியீரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ தூங்கு தூங்கு பாலா நீ 2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் 3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே 4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் 5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே
peththalaiyil pirandhavaraip potrith thuthimanamae innum 1. saruvaththaiyum padaiththaanda saruva vallavar - ingu thaazhmaiyulla thaaimadiyil thalaisaaikkalaanaar kulirum paniyum kottililae komaganum thottililae aariyeero aariyeero aariraaro aaraaro aaraaro aariraaro thoongu thoongu paalaa nee 2. singaasanam veetrirukkum thaevamaindhanaar - ingu pangamutra pasuththottilil paduththirukkiraar 3. munnam avar sonnabadi mudippadharkaaga - ingu motcham vittuth thaazhchchiyulla munnanaiyilae 4. aavigalin potrudhalaal aanandhang kondor - ingu aakkaluda saththaththukkul azhudhu pirandhaar 5. indhadaivaai anbu vaiththa emberumaanai - naam ennamudan poith thuthikka yegiduvomae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.