வானக அப்பமே வரவேண்டும்

vaanaga appamae varavaendum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வானக அப்பமே வரவேண்டும் இவ்வையக உணவே வரவேண்டும் விண்ணக உணவைத் தரவேண்டும் நான் உன்னுடன் வாழும் வரம் வேண்டும் 1. உள்ளத்தில் உனக்குக் கோயில் செய்தேன் அதில் உயர்ந்த கோபுரம் கட்டி வைத்தேன் (2) அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தேன் -2 அங்கு வாழ்ந்திட மன்னவா வரவேண்டும் - 3 2. பொன்னும் பொருளும் நிலமெல்லாம் பெரும் பெயரும் சீரும் சிறப்பெல்லாம் (2) உன்னோடு உறவு இல்லையெனில் -2 அதைப் பெற்றாலும் எனக்கு பயன் என்ன - 3
vaanaga appamae varavaendum ivvaiyaga unavae varavaendum vinnaga unavaith tharavaendum naan unnudan vaazhum varam vaendum 1. ullaththil unakkuk koyil seidhaen adhil uyarndha kopuram katti vaiththaen (2) anbenum vilakkai yetri vaiththaen -2 angu vaazhndhida mannavaa varavaendum - 3 2. ponnum porulum nilamellaam perum peyarum seerum sirappellaam (2) unnodu uravu illaiyenil -2 adhaip petraalum enakku payan enna - 3
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.