வானவர் வாழ்த்தும் தூய

vaanavar vaazhththum thooya

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வானவர் வாழ்த்தும் தூய நல் அமுதே வாழ்வின் வழித்துணையே அமுதே 1. தெய்வீகம் மறைத்து மனுவுருவெடுத்தீர் தெய்வமாய் மாற்றிடவோ - எம்மை மண்ணுயிர் மறைத்து உணவினில் வந்தீர் விண்ணகம் சேர்த்திடவோ எம்மை 2. அன்பு என்னும் அகல் விளக்கேற்றி ஆவலாய் சுடரானோம் உமக்காய் ஆவலாய் சுடரானோம் ஆவல் என்னும் வேட்கையைத் தணிக்கும் அருட்கடல் நீராவாய் எமக்காய் 3. கலங்கித் தவித்து கடலில் நின்றேன் கலங்கரை விளக்கானாய் ஒளியாய் கலங்கரை விளக்கானாய் துலங்கிடும் ஒளியில் வழியும் சென்றேன் துணையைக் கண்டேன் அழியா
vaanavar vaazhththum thooya nal amudhae vaazhvin vazhiththunaiyae amudhae 1. deiveekam maraiththu manuvuruveduththeer theivamaai maatridavo - emmai mannuyir maraiththu unavinil vandheer vinnagam saerththidavo emmai 2. anbu ennum agal vilakkaetri aavalaai sudaraanom umakkaai aavalaai sudaraanom aaval ennum vaetkaiyaith thanikkum arutkadal neeraavaai emakkaai 3. kalangith thaviththu kadalil ninraen kalangarai vilakkaanaai oliyaai kalangarai vilakkaanaai thulangidum oliyil vazhiyum senraen thunaiyaik kandaen azhiyaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.