விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

vinnulagil irukkira engal thandhaiyae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக 1. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும் எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்
vinnulagil irukkira engal thandhaiyae umadhu peyar thooyadhu enap potrapperuka! umadhu aatchi varuga umadhu thiruvulam vinnulagil niraivaeruvadhu pola mannulagilum niraivaeruka 1. engal anraada unavai indru engalukkuth thaarum engalukku edhiraaga kutram seivorai naangal mannippadhu pola engal kutrangalai manniyum engalaich sodhanaikku utpaduththaadhaeyum, theeyonidamirundhu engalai viduviththarulum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.