அதிசயங்கள் செய்கிறவர் நம்

adhisayangal seigiravar nam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் (2) 1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - 2 வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் -2 2. செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் - 2 புயல் காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் -2 3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2 ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் -2 4. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2 ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் -2
adhisayangal seigiravar nam arugil irukkiraar arpudhangal seigiravar endrum namakkul vasikkiraar (2) 1. thanneerai iraththamaai maatrinaar adhisayam - 2 verum thanneerai thiraatchai rasamaai maatrinaar adhisayam -2 2. sengadalai irandaaga piriththittaar adhisayam - 2 puyal kaatrai tham aanaiyaalae adakkinaar adhisayam -2 3. kurudarukkum sevidarukkum sugam thandhaar adhisayam - 2 oru sollaalae mariththorai ezhuppinaar adhisayam -2 4. paaviyaana ennaiyum uyarththinaar adhisayam - 2 yezhai en meedhum naesakkaram neettinaar adhisayam -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.