இந்த சின்ன இதயத்திலே

indha sinna idhayaththilae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இந்த சின்ன இதயத்திலே வந்து எழுந்திட்ட என் இயேசுவே நன்றிப் பண் பாடியே உன்னை நாளும் போற்றிடுவேன் 1. பாதைகள் மாறலாம் - எந்தன் பயணங்கள் மாறலாம் காற்றுமே மாறலாம் - அந்தக் கடலுமே மாறலாம் -2 என் வாழ்வில் நீ இயேசுவே என்றும் மாறாதவர்- 2 உன்னைப் பாடி போற்றி நாளும் வாழ்த்தி என்றும் நான் வாழுவேன் 2. உறவுகள் மாறலாம் - எந்தன் உணர்வுகள் மாறலாம் ஞாயிறும் மாறலாம் - அந் நானிலம் மாறலாம் என் வாழ்வில் நீ இயேசுவே என்றும் மாறாதவர் - 2 உன்னைப் பாடி போற்றி நாளும் வாழ்த்தி என்றும் நான் வாழுவேன்
indha sinna idhayaththilae vandhu ezhundhitta en yesuve nandrip pan paadiyae unnai naalum potriduvaen 1. paadhaigal maaralaam - endhan payanangal maaralaam kaatrumae maaralaam - andhak kadalumae maaralaam -2 en vaazhvil nee yesuve endrum maaraadhavar- 2 unnaip paadi potri naalum vaazhththi endrum naan vaazhuvaen 2. uravugal maaralaam - endhan unarvugal maaralaam njaayirum maaralaam - an naanilam maaralaam en vaazhvil nee yesuve endrum maaraadhavar - 2 unnaip paadi potri naalum vaazhththi endrum naan vaazhuvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.