அன்னை மாமரி எங்கள்

annai maamari engal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி என்றும் உந்தன் புகழைப் பாடுவோம் தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும் உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2) 1. எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2) நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில் சகாயத் தாய்மரியே எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே (2) 2. அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன் அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே (2) நன்றிப் பூக்கள்...
annai maamari engal anbin thaaimari endrum undhan pugazhaip paaduvom thaedum maandharaith thaetrik kaaththidum undhan arul varangal indru thaedinom (2) 1. ennirandha udhavigalaip petruth thandha nee engal vaazhvil udanirundhu kaaththu varuginraai (2) nandrip pookkal ondru saerththom undhan paadhaththil sagaayath thaaimariye emmai aravanaiththuk kaappaai neeyae (2) 2. annal yesu anbu vazhiyaik katruth thandha un anbumigu aadharavil achcham neengudhae (2) nandrip pookkal...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.