ஆண்டவர் என் ஆயனாக

aandavar en aayanaaga

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் - இனி எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி தலைவன் பாதையில் செல்லும் என் வழி ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ 1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார் இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறாh துணையாகி வழியாகி உடன் நடக்கிறார் உயிராகி என்னைக் காக்கிறார் எல்லாம் எனக்கு ஆயன் அவரே 2. இருளின் பாதையில் நான் நடக்க நேரினும் தீமைகள் எதற்குமே அச்சமில்லையே அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் அவரே என் அருகிருப்பதால் எல்லாம் எனக்கு ஆயன் அவரே
aandavar en aayanaaga irukkiraar - ini enakku kuraigal ondrum illaiyae devan nizhalilae nidhamum nimmadhi thalaivan paadhaiyil sellum en vazhi aandavar en aayanaaga iruppadhaal aa 1. pasumbul maeichchalil ilaippaarach seigiraar iniya neernilaikku azhaiththuch selgiraah thunaiyaagi vazhiyaagi udan nadakkiraar uyiraagi ennaik kaakkiraar ellaam enakku aayan avarae 2. irulin paadhaiyil naan nadakka naerinum theemaigal edharkumae achchamillaiyae avar kolum kaiththadiyum enakku aarudhal avarae en arugiruppadhaal ellaam enakku aayan avarae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.