ஆதவன் உதிக்கும் முன்

aadhavan udhikkum mun

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் - நம் ஆண்டவன் தோன்றிவிட்டார் - இயேசு ஆண்டவன் தோன்றிவிட்டார் காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில் கர்த்தர் தோன்றிவிட்டார் - நம் கர்த்தர் தோன்றிவிட்டார் 1. புனிதமாமரி புண்ணியவதியின் புதல்வனாக பூமியில் தோன்றி கல்லிடை ஓரத்தில் கடுங்குளிர் சாரலில் கந்தையின் நடுவினிலே - நம் கர்த்தர் தோன்றிவிட்டார் 2. யூதே நாட்டின் சந்ததியாக சூசையப்பரின் சுந்தர மகனாய் சுத்த மரியிடம் மனித குலத்திலே தேவன் தோன்றிவிட்டார் - இயேசு பாவ மன்னிப்பு தருகின்ற தேவன் பகலும் இரவாய் திகழ்கின்ற தேவன் காற்றாய் மழையாய் கடலாய் அலையாய் ஊற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய் உத்தமர் தோன்றிவிட்டார் - இயேசு உத்தமர் தோன்றிவிட்டார்
aadhavan udhikkum mun ezhuveer - nam aandavan thondrivittaar - yesu aandavan thondrivittaar kaalai jebaththinil kadavul vadivinil karththar thondrivittaar - nam karththar thondrivittaar 1. punithamaamari punniyavadhiyin pudhalvanaaga boomiyil thondri kallidai oraththil kadungulir saaralil kandhaiyin naduvinilae - nam karththar thondrivittaar 2. yoodhae naattin sandhadhiyaaga soosaiyapparin sundhara maganaai suththa mariyidam manidha kulaththilae devan thondrivittaar - yesu paava mannippu tharugindra devan pagalum iravaai thigazhgindra devan kaatraai mazhaiyaai kadalaai alaiyaai ootraai uyiraai ulagaththin oliyaai uththamar thondrivittaar - yesu uththamar thondrivittaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.