ஆத்துமமே என் முழு

aaththumamae en muzhu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழு தேத்து - இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த ஆண்டவரைத் தொழு தேத்து 1. போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள 2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும் மேலான 4. வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த ஓதரும் தயை செய் துயிர் தந்த 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் முற்றும் கிருபையினால் முடி சூட்டும் 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே இதயமே உள்ளமே என் மனமே
aaththumamae en muzhu ullamae - un aandavaraith thozhu thaeththu - innaal varai anbu vaith thaadhariththa aandavaraith thozhu thaeththu 1. potridum vaanor poodhalaththullor saatrudhar kariya thanmaiyulla 2. thalaimurai thalaimurai thaangum vinodha ulaga mun thondri ozhiyaadha 3. thinam thinam ulagil nee sei palavaana vinai poruth tharulum maelaana 4. vaadhai noi thunbam maatri anandha odharum thayai sei thuyir thandha 5. utrunak kirangi urimai paaraattum mutrum kirubaiyinaal mudi soottum 6. thuthi migundhaerath thoththari thinamae idhayame ullamae en manamae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.