ஆனந்த மலர்களாக அன்பியம்

aanandha malargalaaga anbiyam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும் ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்ப வேண்டும் மானுட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) - 2 1. விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும் கடவுளின் கொடைகளில் - அதில் அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2) 2. புனித பூபாளம் இசைத்திட இணைவோம் வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் - 2 சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து சமத்துவம் காணுவோம் - விண்ணவரின்
aanandha malargalaaga anbiyam malara vaendum aaviyin kodaigal anaiththum agilaththai nirappa vaendum maanuda naeyangal mannil malara vaendum (indha) - 2 1. visuvaasam anbu nambikkai ennum kadavulin kodaigalil - adhil anbondru mattum iraivanin vazhiyil agilaththai aalumae vinnavarin anbin arasu mannavaril nilaikka vaendum (2) 2. punitha poobaalam isaiththida inaivom vaazhga anbiyam niraivaazhvin kaedayam - 2 saadhigal maraindhu paedhangal ozhindhu nambikkaiyil nilaiththida pirar kuraigalai marandhu kutrangalai manniththu samaththuvam kaanuvom - vinnavarin
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.