அன்பனே விரைவில் வா

anbane viraivil vaa

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அன்பனே விரைவில் வா - உன் அடியேனைத் தேற்றவா - அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன் பாதை அறியாது வருந்துகிறேன் (2) பாதை காட்டிடும் உன்னையே நான் பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன் அருளை அளிக்க வேண்டுகிறேன் (2) வாழ்வின் உணவே உன்னையே நான் வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன் இதயம் நொந்து அழுகிறேன் (2) ஒளியாய் விளங்கும் உன்னையே நான் வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்
anbane viraivil vaa - un adiyaenaith thaetravaa - anbane viraivil vaa (2) 1. paavach sumaiyaal padharugiraen paadhai ariyaadhu varundhugiraen (2) paadhai kaattidum unnaiyae naan paadham panindhu vaendugiraen 2. amaidhi vaazhvaith thaedugiraen arulai alikka vaendugiraen (2) vaazhvin unavae unnaiyae naan vaazhvu alikka vaendugiraen 3. irulae vaazhvil paarkkiraen idhayam nondhu azhugiraen (2) oliyaai vilangum unnaiyae naan vazhiyaai yetruk kolgiraen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.