இயேசு நம் ஆண்டவர்

yesu nam aandavar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார் அன்புக்காக எல்லாம் அன்புக்காக எல்லாமும் நமக்குத் தர வந்தார் அன்புக்காக எல்லாம் அன்புக்காக 1. ஆயனில்லா ஆடுகளை பசும் புல்லில் மேயவைப்பார் அன்புக்காக எல்லாம் அன்புக்காக ஆற்றோரம் அழைத்துச் சென்று தாகம் தணியவைப்பார்... வழிதவறிய ஆடுகளைத் தேடி அலைகின்றார்... இரவில் விழித்து பகலில் நடத்தி அன்பாய்க் காக்கின்றார் அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 4 2. ஊமைகளைப் பேச வைத்தார் முடவரை நடக்கச் செய்தார்... ... உளம் நொந்து அழுவோர்க்கு ஆறுதல் தருகின்றார்... ... சுமைசுமக்கின்ற நம் சுமையைத் தானே சுமக்கின்றார்... ... உயிரைக்கொடுத்து உலகோர் நம்மை அன்பால் காக்கின்றார் அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 4
yesu nam aandavar ulagil vandhaar anbukkaaga ellaam anbukkaaga ellaamum namakkuth thara vandhaar anbukkaaga ellaam anbukkaaga 1. aayanillaa aadugalai pasum pullil maeyavaippaar anbukkaaga ellaam anbukkaaga aatroram azhaiththuch sendru thaagam thaniyavaippaar... vazhidhavariya aadugalaith thaedi alaiginraar... iravil vizhiththu pagalil nadaththi anbaaik kaakkinraar anbukkaaga ellaam anbukkaaga - 4 2. oomaigalaip paesa vaiththaar mudavarai nadakkach seidhaar... ... ulam nondhu azhuvorkku aarudhal tharuginraar... ... sumaisumakkindra nam sumaiyaith thaane sumakkinraar... ... uyiraikkoduththu ulagor nammai anbaal kaakkinraar anbukkaaga ellaam anbukkaaga - 4
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.