அன்பின் அமுதமே அருளின்

anbin amudhamae arulin

Open in App
அன்பின் அமுதமே அருளின் அருவியே இயேசு தெய்வமே இதயம் வாருமே உலகின் ஒளியே வா உள்ளக் குடிலில் வா வார்த்தை உருவில் வா வாழ்வின் நிறைவே வா 1. அன்பெனும் தீபம் ஏந்தி அருளெனும் ஒளியை ஏற்றி -2 அவனியில் உதித்த மன்னவா உன் அன்பினை நான் பாடவா உன்னைத் தேடும் இதயக் கோயில் அருளால் நிறைந்திட வா -2 2. விண்ணோர் போற்றும் ஒளியே மண்ணோர் வாழ்த்தும் நிலவே (2) உலகெலாம் இன்பக் கோலம் எம் உள்ளங்கள் நீதேடும் காலம் உன்னைப் பாடும் நேரம் உயிரின் உயிராய் இணைந்திட வா -2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

anbin amudhamae arulin aruviyae yesu deivame idhayam vaarumae ulagin oliye vaa ullak kudilil vaa vaarththai uruvil vaa vaazhvin niraivae vaa 1. anbenum theebam yendhi arulenum oliyai yetri -2 avaniyil udhiththa mannavaa un anbinai naan paadavaa unnaith thaedum idhayak koyil arulaal niraindhida vaa -2 2. vinnor potrum oliye mannor vaazhththum nilavae (2) ulagelaam inbak kolam em ullangal needhaedum kaalam unnaip paadum naeram uyirin uyiraai inaindhida vaa -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.