இயேசுவே இறைவா நன்றி

yesuve iraiva nandri

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசுவே இறைவா நன்றி இயேசுவே உமக்கே நன்றி 1. உயிருக்கும் உடலுக்கும் நன்றி உணவுக்கும் உடைக்கும் நன்றி உடல் உள்ள சுகத்திற்கும் நன்றி - என் உடைமைகள் அனைத்திற்கும் நன்றி 2. அன்புக்கும் அருளுக்கும் நன்றி கருணைக்கும் கிருபைக்கும் நன்றி பாவிகள் மன்னித்ததில் நன்றி பரிசுத்த வாழ்வுக்காய் நன்றி
yesuve iraiva nandri yesuve umakkae nandri 1. uyirukkum udalukkum nandri unavukkum udaikkum nandri udal ulla sugaththirkum nandri - en udaimaigal anaiththirkum nandri 2. anbukkum arulukkum nandri karunaikkum kirubaikkum nandri paavigal manniththadhil nandri parisutha vaazhvukkaai nandri
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.