இயேசுவே உன்னைக் காணாமல்

yesuve unnaik kaanaamal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது 1. கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது உடலெனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது உன்னைக் கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது 2. உயிர்தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது
yesuve unnaik kaanaamal imaigal urangaadhu sugam tharum un mozhi kaetkaamal sumaigal irangaadhu 1. kadalinaich sendru saeraamal nadhigal adangaadhu udalenum koottinil saeraamal uyirgal vaazhaadhu oorinai vandhu adaiyaamal paadhaigal mudiyaadhu unnaik kandu paesaamal ullam adangaadhu yesuve yesuve ullam adangaadhu 2. uyirdharum thozhamai illaamal uravugal thodaraadhu thaangidum sedigal illaamal kodigal padaraadhu karangalaip pidiththu nadakkaamal paadhaiyil palamaedhu siragadhan nizhalil amaraamal aarudhal enakkaedhu yesuve yesuve aarudhal enakkaedhu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.