இறையாட்சி மலரவேண்டும் புதுவாழ்வு

iraiyaatchi malaravaendum pudhuvaazhvu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இறையாட்சி மலரவேண்டும் புதுவாழ்வு புலரவேண்டும் -2 வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2 நிலைமாறுமா கரம்சேருமா வலுவாகுமா துயர் மாறுமா நிலைமாறுமே கரம்சேருமே வலுவாகுமே துயர்மாறுமே விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள் விரைவில் நாம்காண்போம் 1. பாலும் தேனும் பொழிந்திடுமே கானான் கனவு பலித்திடுமே பாறை தண்ணீர் சுரந்திடுமே மன்னா நமது தரைவிழுமே பாலை நிலங்கள் யாவும் இங்கு பசுமை நிறங்கள் ஆகும் (2) விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள் விரைவில் நாம்காண்போம் 2. சிங்கமும் கன்றும் தோழமையில் சிறுவர் நட்பில் பாம்பருகில் வேலும் வாளும் ஏர்முனையில் துமுக்கிகள் எல்லாம் பூப்பொழிவில் பாடும் மனங்கள் யாவும் இனி பாசம் நிறைந்ததாகும் (2) விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள் விரைவில் நாம்காண்போம்
iraiyaatchi malaravaendum pudhuvaazhvu pularavaendum -2 vaarththai manuvaaga ingu needhi nilaikka vaendum - 2 nilaimaarumaa karamsaerumaa valuvaagumaa thuyar maarumaa nilaimaarumae karamsaerumae valuvaagumae thuyarmaarumae vinnum mannum saerum naatkal viraivil naamgaanbom 1. paalum thaenum pozhindhidumae kaanaan kanavu paliththidumae paarai thanneer surandhidumae mannaa namadhu tharaivizhumae paalai nilangal yaavum ingu pasumai nirangal aagum (2) vinnum mannum saerum naatkal viraivil naamgaanbom 2. singamum kandrum thozhamaiyil siruvar natpil paambarugil vaelum vaalum yermunaiyil thumukkigal ellaam pooppozhivil paadum manangal yaavum ini paasam niraindhadhaagum (2) vinnum mannum saerum naatkal viraivil naamgaanbom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.