இறைவனின் திருமுன் வாருங்கள்

iraivanin thirumun vaarungal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இறைவனின் திருமுன் வாருங்கள் இன்னிசை பாடி வாழ்த்துங்கள் (2) நன்றிகள் நிறைந்த மனதுடனே அவரின் நாமத்தைப் போற்றுங்கள் வாருங்கள் புகழ்ந்து போற்றுங்கள் நம்மை வாழ்விக்கும் தேவனை (2) 1. ஆலய மணிகளின் ஓசைதனில் ஆண்டவர் அழைக்கிறார் வாருங்கள் (2) வாழ்வு தரும் வார்த்தையினால் வளமிக்கச் செய்வார் வாருங்கள் (2) 2. துன்பம் துயரம் தொல்லைகளை துடைத்திடச் செய்வார் தூயரவர் (2) பகைமை பயம் மற்றும் பாவம்தனில் விடுதலை அளிப்பார் வேந்தனவர் (2)
iraivanin thirumun vaarungal innisai paadi vaazhththungal (2) nandrigal niraindha manadhudane avarin naamaththaip potrungal vaarungal pugazhndhu potrungal nammai vaazhvikkum devanai (2) 1. aalaya manigalin osaidhanil aandavar azhaikkiraar vaarungal (2) vaazhvu tharum vaarththaiyinaal valamikkach seivaar vaarungal (2) 2. thunbam thuyaram thollaigalai thudaiththidach seivaar thooyaravar (2) pagaimai bayam matrum paavamdhanil vidudhalai alippaar vaendhanavar (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.