அன்புடன் ஏற்பீர் எங்கள்

anbudan yerpeer engal

Open in App
அன்புடன் ஏற்பீர் எங்கள் அன்பினை இந்த காணிக்கை வழி தந்தால் (2) ஏற்றங்கள் மண்ணில் இருந்த பொருட்களை ஏற்று உன் அருள்புரிவாய் 1. தியாகத்தின் அப்பமும் தேன்கனி இரசமும் தேயும் திரிதரும் ஓங்கும் ஒளியும் (2) தேவமகன் தூய திருவுளம் அதனில் தியாகத்துள் எமை வைத்துத் தருகின்றோம் காணிக்கை 2. தேங்காய் பழம் பாலும் தேன்பத்தி வாசமும் தேய்ந்து மணம்கமழ் சந்தனம் தனையே (2) தீயோர்க்கும் தருகின்ற தேவ குணம் தாங்கி தருவோமே நம்மை பிறருக்குத் தீபமாய்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

anbudan yerpeer engal anbinai indha kaanikkai vazhi thandhaal (2) yetrangal mannil irundha porutkalai yetru un arulburivaai 1. thiyaagaththin appamum thaengani irasamum thaeyum thiridharum ongum oliyum (2) thaevamagan thooya thiruvulam adhanil thiyaagaththul emai vaiththuth tharuginrom kaanikkai 2. thaengaai pazham paalum thaenbaththi vaasamum thaeindhu manamgamazh sandhanam thanaiyae (2) theeyorkkum tharugindra thaeva kunam thaangi tharuvomae nammai pirarukkuth theebamaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.