எங்களுக்குள்ளே வாசம் செய்யும்

engalukkullae vaasam seiyum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமய்யா ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே... ஆவியானவரே... பரிசுத்த ஆவியானவரே (2) 1. எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும் ஆவியானவரே (2) வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட வெளிச்சம் தாரும் ஆவியானவரே... (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும் கற்றுத்தாரும் ஆவியானவரே செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும் சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும் வழி நடத்தும் ஆவியானவரே உம் விருப்பம் இல்லாத இடங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள் சாத்தானின் தீக்கணைகள் எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே உடல் சோர்வு அசதிகள் பெலவீனங்கள் நீங்கி உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
engalukkullae vaasam seiyum aaviyaanavarae innaalil um siththam pol nadaththich sellumaiyaa aaviyaanavarae aaviyaanavarae parisutha aaviyaanavarae aaviyaanavarae... aaviyaanavarae... parisutha aaviyaanavarae (2) 1. eppadi naan jebikkavaendum edharkaaga jebikka vaendum katruth thaarum aaviyaanavarae (2) vaedha vasanam purindhu kondu vilakkangalai arindhida velichcham thaarum aaviyaanavarae... (2) 2. kavalai kanneer marakkanum karththaraiyae nokkanum katruththaarum aaviyaanavarae seidha nanmai ninaikkanum nandriyodu thuthikkanum sollith thaarum aaviyaanavarae 3. engu sella vaendum enna solla vaendum vazhi nadaththum aaviyaanavarae um viruppam illaadha idangalukkuch sellaamal thaduththu niruththum aaviyaanavarae 4. edhirigalin soozhchchigal saaththaanin theekkanaigal edhirththu nirka pelan vaendumae udal sorvu asadhigal pelaveenangal neengi urchaagaththaal niramba vaendumae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.