என் ஆன்மா எந்நாளுமே

en aanmaa ennaalumae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது என் மீட்பரை நினைத்து நினைத்து எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது (2) 1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார் - பல இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் (2) செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2 நெஞ்சில் செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் - 2 2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர் ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் (2) தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2 வாழ்வில் வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் - 2
en aanmaa ennaalumae aandavarai yetri yetrip potrugindradhu en meetparai ninaiththu ninaiththu endhan nenjam magizhugindradhu (2) 1. yezhaigalai eliyavarai uyarththinaar - pala innalpadum ullangalaith thaetrinaar (2) selvarai verungaiyaraai anuppinaar - 2 nenjil serukkutra manidharaiyae sidharadiththaar - 2 2. adimaigalai anbudane nokkinaar - avar aalbavarin aanavaththai neekkinaar (2) thaazhndhorai maenmaiyaaga uyarththinaar - 2 vaazhvil veezhndhoraik karunaiyinaal aadhariththaar - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.