என்னைக் காத்திடும் என்

ennaik kaaththidum en

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என்னைக் காத்திடும் என் அன்பு தேவன் கைவிடவே மாட்டார் என்னைக் கைவிடவே மாட்டார் 1. எப்போதும் காப்பார் இப்போதும் காப்பார் என்னை அவர் தாங்கிக் கொள்வார் என் முன்னும் செல்வார் என் பின்னும் வருவார் என்னை அவர் சூழ்ந்து கொள்வார் இயேசு 2. என் பாவம் போக்கி தம் சொந்தப் பிள்ளையாய் என்னை அவர் சேர்த்துக் கொள்வார் என் சோகம் நீக்கி சந்தோஷம் நிறைத்து என்னை அவர் மீட்டுக் கொள்வார் இயேசு
ennaik kaaththidum en anbu devan kaividavae maattaar ennaik kaividavae maattaar 1. eppodhum kaappaar ippodhum kaappaar ennai avar thaangik kolvaar en munnum selvaar en pinnum varuvaar ennai avar soozhndhu kolvaar yesu 2. en paavam pokki tham sondhap pillaiyaai ennai avar saerththuk kolvaar en sogam neekki sandhosham niraiththu ennai avar meettuk kolvaar yesu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.