ஏதேனில் ஆதிமணம் உண்டான

yedhaenil aadhimanam undaana

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஏதேனில் ஆதிமணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே 1. ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவே - இம் மாப்பிள்ளைக்கு இப்பெண்ணை கொடுக்க வாருமே 2. இருதன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே 3. நீரும் இந்நேரம் வந்து இவ்விரு பேரையும் இணைத்து அன்பாய் வாழ்த்தி மெய்பாக்கியம் ஈந்திடும் 4. கிறிஸ்துவின் பாரியோடே எழும்பும் வரைக்கும் எத்தீங்கினின்றும் காத்து மேல் வாழ்வு ஈந்திடும்
yedhaenil aadhimanam undaana naalilae pirandha aaseervadham maaraadhirukkumae 1. aadhaamukku yevaalai koduththa pithave - im maappillaikku ippennai kodukka vaarumae 2. irudhanmaiyum saerndha kanniyin maindhane ivargal iru kaiyum inaikka vaarumae 3. neerum innaeram vandhu ivviru paeraiyum inaiththu anbaai vaazhththi meibaakkiyam eendhidum 4. christhuvin paariyodae ezhumbum varaikkum eththeenginindrum kaaththu mael vaazhvu eendhidum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.