கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி

christhu thammaith thaazhththi

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி (நற்செய்திக்கு முன்) சாவை ஏற்கும் அளவுக்கு - அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார் ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்
christhu thammaith thaazhththi (narcheidhikku mun) saavai yerkum alavukku - adhuvum siluvaich saavaiyae yerkum alavukku keezhbadibavaraanaar aadhalaal thaan kadavul avarai ellaarukkum maelaai uyarththi eppeyarukkum maelaana peyarai avarukku arulinaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.