கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

christhuvukkul vaazhum enakku

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி - 2 அல்லேலூயா -2 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் -2 யார் என்ன சொன்னாலும் -2 நான் சோர்ந்து போகமாட்டேன் -2 2. சாத்தானின் அதிகாரமெல்லாம் என்நேசர் பறித்துக்கொண்டார் -2 சிலுவையில் அறைந்து விட்டார் -2 காலாலே மிதித்துவிட்டார் -2 3. பாவங்கள் போக்கி விட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் -2 இயேசுவின் தழும்புகளால் -2 சுகமானேன் சுகமானேன் -2
christhuvukkul vaazhum enakku eppodhum vetri undu vetri vetri vetri vetri - 2 alleluya -2 1. ennenna thunbam vandhaalum naan kalangidavae maattaen -2 yaar enna sonnaalum -2 naan sorndhu pogamaattaen -2 2. saaththaanin adhigaaramellaam ennaesar pariththukkondaar -2 siluvaiyil araindhu vittaar -2 kaalaalae midhiththuvittaar -2 3. paavangal pokki vittaar saabangal neekki vittaar -2 yesuvin thazhumbugalaal -2 sugamaanen sugamaanen -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.