குணமளிப்பரே குணமளிப்பவரே என்னை

kunamalipparae kunamalippavarae ennai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

குணமளிப்பரே குணமளிப்பவரே என்னை குணப்படுத்தும் எந்தன் இயேசுவே இயேசுவே என்னை குணப்படுத்தும் சுகமளிப்பவரே சுகமளிப்பவரே என்னை சுகப்படுத்தும் எந்தன் இயேசுவே இயேசுவே என்னை சுகப்படுத்தும் 1. என் உடல் வேதனைகள் - உன் முன்னால் வைத்தேன் அய்யா எந்தன் கண்ணீரினால் - உந்தன் பாதம் நனைத்தேன் அய்யா தாவீதின் மைந்தனே மனமிரங்கும் அய்யா உயிருள்ள தேவனே உயிர் தாரும் அய்யா இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே 2. உன் திரு இரத்தத்தினால் என்னைக் கழுவும் அய்யா என் நாடி நரம்புகளை வலுப்பெறச் செய்யும் அய்யா
kunamalipparae kunamalippavarae ennai kunappaduththum endhan yesuve yesuve ennai kunappaduththum sugamalippavarae sugamalippavarae ennai sugappaduththum endhan yesuve yesuve ennai sugappaduththum 1. en udal vaedhanaigal - un munnaal vaiththaen aiyaa endhan kanneerinaal - undhan paadham nanaiththaen aiyaa thaaveedhin maindhane manamirangum aiyaa uyirulla devane uyir thaarum aiyaa yesuve yesuve endhan yesuve 2. un thiru iraththaththinaal ennaik kazhuvum aiyaa en naadi narambugalai valupperach seiyum aiyaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.