மகிழ்ந்திடாய் மானிலமே
உந்தன் மைந்தரின் மாட்சியிலே
இன்று பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று
புகழ்திடாய் திருமறையே
1. உலகத்தின் பேரோளியாய் - வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய் - எந்த
காலமும் வாழ்திடும் எழில் நிலையாம் - இன்பக்
காட்சியே குருத்துவமே
2. குருத்துவ நீர் சுணையால் -திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே - இன்று
காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க - வரும்
குருக்களை காத்திடுவாய்
magizhndhidaai maanilamae
undhan maindharin maatchiyilae
indru paerarul paaindhadhu kuruththuvaththaal - endru
pugazhdhidaai thirumaraiyae
1. ulagaththin paeroliyaai - vaazhum
ullaththin aarudhalaai - endha
kaalamum vaazhdhidum ezhil nilaiyaam - inbak
kaatchiyae kuruththuvamae
2. kuruththuva neer sunaiyaal -thigazh
christhuvai eendravalae - indru
kaaindhidum paarukku neer thelikka - varum
kurukkalai kaaththiduvaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.